Browsing

Image

உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்!!

மே- 18முள்ளிவாய்க்கால் நினவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இ.விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து…

முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது வாகனப் பேரணி!

ஏ-9 வீதி ஊடாக பரந்தன் வரை செல்லும் பேரணி, ஏ-35 வீதி ஊடாக முள்ளிவாய்க்காலை அடையவுள்ளது. இந்த வீதிகளில் பயணிக்கும் பேரணியுடன் இணைந்து கொள்ள முடியும் என்று அழைப்பு விடுக்கப்படுகின்றது.

சந்தியில் இருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை ஆரம்பம்!

பாத யாத்திரைக் குழு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE

உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ். வண்ணை நாச்சிமார் ஆலய தேர்த் திருவிழா!

வண்ணை சிறி காமாட்சி அம்பாள் என்று அழைக்கப்படும் வண்ணை நாச்சிமார் கோயில் வருடாந்தத் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. மு.ப. 11 மணியளவில் அம்மன் தேர் ஏறி அருட்காட்சி வழங்கினார். பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் அம்மன் அருள் பெற்றனர்.…

வல்வெட்டித்துறையில் நடந்த பிரமாண்ட புலி வேட்டை!!

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் திருவிழா முன்னிட்டு புலி வேட்டை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டுகள் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெறுவது வழமை. நேற்றும் பெம்மலாட்டம், சிலம்பாட்டம், கம்படி, புலிவேட்டை பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்றன.…

அதிக வட்டிக் கடன்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேரணி

கிராமிய உழைப்பைச் சுரண்டும் அதிக வட்டியுடன் கூடிய கடன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. https://youtu.be/FoI-bH1Uvso…

பல ஆண்டுகளின் பின்னர் குண்டு வெடிப்பு – இராணுவச் சிப்பாய் காரணமா?

தியத்தலாவை - பண்டாரவளை பிரதான வீதியில் இன்று அதிகாலை வெடி குண்டு ஒன்று வெடித்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேருந்தில் பயணித்த இராணுவ வீரரிடம் இருந்த குண்டு வெடித்துள்ளது என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.…

காணாமல் ஆக்கப்பட்டோரை விடுவிக்கக் கோரி ஜேர்மனில் ஆர்ப்பாட்டம்

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொள்ளும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. புலம் பெயர் தமிழ் உறவுகள் அதில் கலந்துகொண்டு தமது ஆதரவை…

கொக்காவிலில் கோர விபத்து – நால்வர் சம்பவ இடத்தில் சாவு!!

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹையேஸ் வாகனம் மோதியது. ஹையேஸ் வாகனத்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தக் கோர விபத்து கிளிநொச்சி, கொக்காவில் சந்திக்கு அருகில் இன்று இரவு…